- Home
- Cinema
- தளபதி விஜய்யின் சகோதரர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா? அழகு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!
தளபதி விஜய்யின் சகோதரர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா? அழகு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்!
தளபதியின் சகோதரரும் நடிகருமான விக்ராந், 'உதிரி பூக்கள்' சீரியலில் நடித்து பிரபலமான, மானசாவை, கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விக்ராந்த் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...
116

மகன் ஐஸ் சாப்பிடுவதை ரசிக்கிறாரா விக்ராந்த்

மகன் ஐஸ் சாப்பிடுவதை ரசிக்கிறாரா விக்ராந்த்
216

விக்ராந்துக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

விக்ராந்துக்கு இவ்வளவு பெரிய மகன்களா?
316

செம்ம கியூட்

செம்ம கியூட்
416

தம்பியை விவினை தூக்கி கொஞ்சும் அண்ணன் யஷ்

தம்பியை விவினை தூக்கி கொஞ்சும் அண்ணன் யஷ்
516

வேட்டி சட்டையில் சும்மா மிரட்டும் விவின் விநாயக்

வேட்டி சட்டையில் சும்மா மிரட்டும் விவின் விநாயக்
616

ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு அப்பா - மகன் பண்ணும் அட்ராசிட்டி பாருங்க

ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு அப்பா - மகன் பண்ணும் அட்ராசிட்டி பாருங்க
716

அழகிய மனைவியுடன் விக்ராந்த் கொடுத்த அசத்தல் போஸ்

அழகிய மனைவியுடன் விக்ராந்த் கொடுத்த அசத்தல் போஸ்
816

இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்த மானசா

இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்த மானசா
916

செல்ல நாய் மீது ஜம்முனு படுத்திருக்கும் விவின்

செல்ல நாய் மீது ஜம்முனு படுத்திருக்கும் விவின்
1016

அப்பாவுடன் கியூட் டிரைவிங்

அப்பாவுடன் கியூட் டிரைவிங்
1116

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு
1216

குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படம்
1316

கருப்பு உடையில் இருவருமே செம்ம மாஸ்

கருப்பு உடையில் இருவருமே செம்ம மாஸ்
1416

இரு மகன்களுடன் ஒட்டகம் மேல் சவாரி

இரு மகன்களுடன் ஒட்டகம் மேல் சவாரி
1516

அட்டகாசத்தை பார்த்தீங்களா?

அட்டகாசத்தை பார்த்தீங்களா?
1616

அம்மாவுடன் இரு மகன்களும் கொடுத்த போஸ்

அம்மாவுடன் இரு மகன்களும் கொடுத்த போஸ்
Latest Videos