MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரம் வெளியாகும் நிலையில் வைரலாகும் முந்தைய பட பட்ஜெட்! எவ்வளவு வசூல் தெரியுமா?

விக்ரம் வெளியாகும் நிலையில் வைரலாகும் முந்தைய பட பட்ஜெட்! எவ்வளவு வசூல் தெரியுமா?

1986 -ம் ஆண்டு வெளியான கமலின் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 29 2022, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vikram

vikram

தமிழ் மொழி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக கடந்த 1986 -ம் ஆண்டு வெளியான விக்ரம்.  ரசிகர்களின் பேராதரவை பெற்றது. மலையூர் மம்புட்டியான், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கி இருந்தது விக்ரம். சுஜாதாவின்நாவலை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இதில் அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸ்ஸி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் . பாடல்களைப் பதிவு செய்ய கணினியைப் பயன்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். 

24
vikram

vikram

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கு தயாரிப்பில் 1 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 8 கோடியை தட்டி சென்றது. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது மாபெரும் சாதனையை படித்தது.

34
vikram

vikram

இந்த படத்தின் தொடர்ச்சியாக தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் உருவாகியுள்ளது. பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  

44
vikram

vikram

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில்  பான் இந்தியா படமாக ஜூன் 3-ல் வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த படம் முந்தைய படத்தை போலவே வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸ் கேஸில் ரோகிணி தரப்போகும் ட்விஸ்ட்... சிக்கப்போகும் விஜயா - சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்
Recommended image2
நீலோத்தி என்றால் என்ன? சிறை பட பாடலின் பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரியுமா?
Recommended image3
ஹீரோயின் அழகில் மயங்கி டயலாக்கை மறந்த ரஜினி.. 60 வயதில் சூப்பர்ஸ்டாரை அசர வைத்த நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved