MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரம் வில்லனை தட்டி தூக்கிய உதயநிதி..புஷ்பா ஹிட்டால் அடுத்தடுத்து அடிக்கும் லக்..

விக்ரம் வில்லனை தட்டி தூக்கிய உதயநிதி..புஷ்பா ஹிட்டால் அடுத்தடுத்து அடிக்கும் லக்..

கமல் நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடித்துள்ள  ஃபகத் பாசில் தற்போது உதயநிதிக்கு வில்லனாக மாமன்னனில் இணைந்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 14 2022, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
fahadh faasil

fahadh faasil

புஷ்பா (pushpa )மிரட்டல் வில்லன் :

அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி 365 கோடிக்கு மேல் வசூலை தட்டி சென்றது. இதில் நாயகியாக ரஷ்மிக்கா மந்தனவாம் ,பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்திலும் மாஸ் காட்டி இருந்தார். இதுதவிர அனசுயா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
vikram movie

vikram movie

விக்ரம் வில்லனாக ஃபகத் பாசில் ( fahadh faasil) :


புஷ்பா படம் மூலம் உலகறிந்த வில்லனாக மாறிய ஃபகத் பாசில் அடுத்ததாக ஒரு மலையாள படத்திலும், தமிழில் நான்கு ஆண்டுகளாக தயாராகி வரும் கமலின் விக்ரம் படத்திலும் ஒப்பந்தமியுள்ளார். இதில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார் ஃபகத் பாசில். இது தொடர்பான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

34
Fahadh Faasil

Fahadh Faasil

மாமன்னன் வில்லன் :

இந்நிலையில் அடுத்தாக உதயநிதி நாயகனாகும் மாமன்னன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்  ஃபகத் பாசில் (Fahadh Faasil). இதிலும் இவர் மாஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக பிரபல நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் ரீ - என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

44
maamannan

maamannan

மே முதல் துவங்கும் படப்பிடிப்பு :

மே 20ஆம் தேதி முதல் ' மாமன்னன் ' படப்பிடிப்பில் ஃபகத் பாசில் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை வாக்கில் முடிவடையும் என தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved