MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vj Maheswari : கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து போதையேத்தும் விஜே மகேஸ்வரி.. வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Vj Maheswari : கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து போதையேத்தும் விஜே மகேஸ்வரி.. வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Vj Maheswari : குட்டை டவுசர் அணிந்து தொடையழகை கும்முனு காட்டியபடி கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து நடிகை விஜே மகேஸ்வரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : May 16 2022, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குபவர்களில் ஒருவர், விஜே மகேஸ்வரி. தொகுப்பாளினியாக சினத்திரையில் கலக்கிய இவர் சில சீரியல்களிலும் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

மேலும் சமீப காலமாக, கவர்ச்சியாக உடையணிந்து... இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அழகு தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் மகேஸ்வரி.

38

விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட்  நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால், இவருக்கான ரசிகர் கூட்டமும் தாறு மாறாக எகிறி வருகிறது.

48

குழந்தை பெற்ற பின்னரும் இவர் இவ்வாறு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்துவது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காகத் தான் என கூறப்படுகிறது. 

58

அதன்பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான ரைட்டர் படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை மகேஸ்வரி.

68

இதுதவிர தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

78

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை விஜே மகேஸ்வரி, அதில் பதிவிடும் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

88

அந்த வகையில் தற்போது குட்டை டவுசர் அணிந்து தொடையழகை கும்முனு காட்டியபடி கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்...  Raiza wilson : டூபீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் தமிழ் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் ரெட்ஹாட் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved