விஜய் டி.வி. பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... உச்சகட்ட கடுப்பில் தளபதி ரசிகர்கள்... அப்படி என்ன செஞ்சிட்டார்??

First Published Jan 5, 2021, 2:09 PM IST

என்னதான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும் குக் வித் கோமாளி புகழ் என்று ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலும் சரி, நிகழ்ச்சிகள் என்றாலும் எல்லாமே டாப்பு தான். பாட்டு, டான்ஸ், விவாதம் என விஜய் தொலைக்காட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அப்படி சமையல் நிகழ்ச்சியை கூட செம்ம எண்டர்டெயின்மெண்டாக கொண்டு  செல்ல முடியும்  என்பதை நிரூபித்து காட்டிய நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சி மூலமாக அதிகமான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் புகழ்.

என்னதான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும் குக் வித் கோமாளி புகழ் என்று ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். எப்போதுமே விஜய் டி.வி.யில் பிரபலமாகும் நபர்களுக்கு சினிமா வாய்ப்பு என்பது எளிதாக கிடைத்துவிடும். அப்படி தான் குக் வித் கோமாளி புகழுக்கும் முதல் படத்திலேயே ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் புகழ் நடித்துள்ளதாக பேட்டி ஒன்றில் அவரே ஜாடைமாடையாக கூறி இருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என் தலை வேற, உன் தலை வேற, தலை கரைட்டா இருக்கா? என புகழிடம் கேட்க. அவரோ நான் தலையை வச்சித்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் என பதிலளித்துள்ளார்.

இதனால் புகழ் வலிமை படத்தில் நடிப்பதாக எண்ணி தல ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். ஆனால் இதனால் தளபதி ரசிகர்கள் செம்ம கடுப்பில் இருக்கிறார்களாம். காரணம் இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தில் நடிப்பதற்காக வந்த வாய்ப்பை புகழ் மறுத்தது தான் என்று கூறப்படுகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?