MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?

கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?

Rashmika Mandanna warning to Vijay Deverakonda   : விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அறிமுகமான புதிதில் ராஷ்மிகா, விஜய்க்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 26 2026, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்
Image Credit : Asianet News

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் குடும்பத்தினர், சில பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இவர்கள் காதலித்தது அனைவரும் அறிந்ததே.

25
கீதா கோவிந்தம் படத்துடன் அறிமுகம்
Image Credit : instagram

கீதா கோவிந்தம் படத்துடன் அறிமுகம்

பரசுராம் இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் பேனரில் அல்லு அர்விந்த் வழங்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. ராஷ்மிகா, விஜய் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் தொடங்கிய நட்பு காதலாக மாறியது.

35
ராஷ்மிகா கொடுத்த முதல் வார்னிங்
Image Credit : Virosh\Twitter

ராஷ்மிகா கொடுத்த முதல் வார்னிங்

விஜய், ராஷ்மிகா குறித்த சுவாரஸ்யங்களை ரசிகர்கள் நினைவு கூறுகின்றனர். ராஷ்மிகா விஜய்க்கு கொடுத்த முதல் வார்னிங் பற்றி பேசுகின்றனர். அர்ஜுன் ரெட்டி பட சமயத்தில் விஜய்யின் பேச்சு சர்ச்சையானது.

45
விஜய்யை எப்படி கட்டுப்படுத்தினார்கள் என்றால்..
Image Credit : Social Media

விஜய்யை எப்படி கட்டுப்படுத்தினார்கள் என்றால்..

ஆனால் கீதா கோவிந்தம் குடும்ப பார்வையாளர்களுக்கான படம். அதனால் விஜய் சர்ச்சையாக பேசாமல் படக்குழு பார்த்துக் கொண்டது. தனக்கு பலர் வார்னிங் கொடுத்ததாக ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் கூறினார்.

55
விஜய் தேவரகொண்டா கருத்துகள்
Image Credit : instagram

விஜய் தேவரகொண்டா கருத்துகள்

தன்னை எச்சரித்தவர்களில் ராஷ்மிகா மேடமும் ஒருவர் என விஜய் கூறினார். பன்னி வாசு, பரசுராம் எச்சரித்ததாகவும், அல்லு அர்விந்த் போன் செய்து கவனமாக பேச சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image2
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Recommended image3
ராஷ்மிகாவின் முத்தமும்.. விஜய்யின் உருக்கமான பதிவும்! திருமணக் கோலத்தில் வைரலாகும் 'ViRosh' ஜோடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved