சீமானை சீண்டுகிறாரா விஜய் சேதுபதி?.... பரபரப்பை கிளப்பிய சர்ச்சை போஸ்டர்கள்...!

First Published Jan 12, 2021, 6:06 PM IST

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை இந்த படம் மூலமாக விஜய் சேதுபதி மறைமுகமாக தாக்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது

கேரக்டர் ரோல், வில்லன், கதாநாயகன் என விதவிதமாக மிரட்டி வரும் விஜய் சேதுபதி முதன் முறையாக அரசியல்வாதியாக நடித்துள்ள திரைப்படம் ‘துக்ளக் தர்பார்’.

அரசியல் த்ரில்லரான இந்த படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

96 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கோவிந்த் வசந்தா இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அதேபோல் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டீசர் வெளியிடப்பட்டது. அதில் சீமானை சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அரசியல்வாதியாக நடித்துள்ள பார்த்திபனுக்கு ராசிமான் என பெயர் வைத்துள்ளது டீசரில் காட்டப்படும் போஸ்டர்கள் மூலமாக உறுதியாகியுள்ளது. அதேபோல் அவருடைய கட்சிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிரதான கலரான சிவப்பு மஞ்சள் சிவப்பு கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை இந்த படம் மூலமாக விஜய் சேதுபதி மறைமுகமாக தாக்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?