41 வயதிலும் யங் லுக்கில் அசால்ட் பண்ணும் விஜயகாந்த் பட நடிகை ஃப்ளோரா சைனி!

First Published Dec 18, 2019, 4:16 PM IST

நடிகர் விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' படத்தில், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்காதவர், தெலுங்கு பட நடிகை ஃப்ளோரா சைனி.  மேலும் குஸ்தி, திண்டுக்கல் சாரதி ஆகிய படங்களிலும், ஒரு சில படங்களில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார்.

 

41 வயதிலும் இவர் யங் லுக்கில் மின்னும் அழகு புகைப்பட தொகுப்பு இதோ...