- Home
- Cinema
- அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது? என காண்போர் வியக்கும் வகையில் கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

விஜய் டி.வி. ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அதில் பங்கேற்று வெற்றி பெற்றும் நபர்களும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாகிவிடுகின்றனர்.

நாட்டுபுற பாடகர்களான செந்தில் - ராஜ லட்சுமி இருவரும் 2018ம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் 6 சீசனில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை கணவன் - மனைவி இருவரும் கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் பைனல் வரை வந்த செந்தில் முதல் பரிசை தட்டிச்சென்றார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றனர்.

தனது பாடலால் ரசிகர்களை கவர்ந்து வந்த ராஜலட்சுமி தற்போது தனது வசீகர அழகால் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி கிறங்கடிக்கிறார்.

பாடகராக அறிமுகமான ராஜலட்சுமி தற்போது மாடலாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .அதுவும் புடவை விளம்பரம் முதல் நகைக்கடை விளம்பரங்கள் வரைக்கும் இவருடைய போட்டோக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக வலம் வரும் ராஜலட்சுமி தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை அப்லோட் செய்து வருகிறார்.

கறுப்பு நிற புடவையில் கலர், கலராக நகைகளை அணிந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

முன்னணி நாயகிகளையே ஓரங்கட்டும் அளவிற்கு நாளுக்கு நாள் அழகில் மெருகேறி வருகிறார் ராஜலட்சுமி என சொன்னால் அது மிகையாகாது.

ஃபோட்டோஷூட்டை பார்த்து கதாநாயகிகள் கூட பொறாமைப்பட்டு விடுவார்கள் போல .அந்த அளவிற்கு ஹெவியாக பர்பார்மஸ் செய்கிறார்.