MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது ரொம்ப ஓவர்... உடலில் எண்ணையை தடவி... ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

இது ரொம்ப ஓவர்... உடலில் எண்ணையை தடவி... ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் (Super Singer) நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி (Pragathi)... தற்போது உடல் முழுவதும் எண்ணெயை தடவிக்கொண்டு, பட்டு புடவைக்கு ஜாக்கெட் போடாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாகி... ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 31 2021, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

37

பாலா இயக்கத்தில் உருவான 'பரதேசி' படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

 

47

சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களுக்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது  வெளியிட்டு வருகிறார் வருகிறார்.

 

57

என்னதான் தமிழ் பெண் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்பதால்... அம்மணி பிகினி உடை கவர்ச்சியில் கூட அசால்ட் செய்வார்.

 

 

67

இந்நிலையில், தற்போது உடல் முழுவதும் எண்ணெயை தடவி கொண்டு... ஜாக்கெட் போடாமல் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன், விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது.

 

 

77

பட்டுப்புடவை, தலையில் மல்லி பூ... என போஸ் கொடுத்திருந்தாலும்... ஜாக்கெட் போடாமல் கொஞ்சம் ஓவர் என்பது போல் பலர் கமிட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved