அப்பாவானார் சூப்பர் சிங்கர் திவாகர்... குவியும் வாழ்த்துக்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் தம்பதி...!

First Published 18, Jul 2020, 11:54 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வாகை சூடும் பலரும் தமிழ் சினிமாவில் பாடகர், பாடகிகளாக வலம் வருகின்றனர். அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சகளின் மனதை கொள்ளை கொண்ட சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் 2014ம் ஆண்டு பங்கேற்று டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டவர் திவாகர்.

அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு டி.இமான் இசையில் வெளியான பஞ்சுமிட்டாய் படத்தில் பாடகராக அறிமுகமானார்

அதன் பிறகு “சீமராஜா” படத்தில் திவாகர் பாடிய சிவகார்த்திகேயன் ஓபனிங் சாங்கான “வாரேன், வாரேன் சீமராஜா” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திவாகர் அபி என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார். சென்னையில் விமரிசையாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்

இந்நிலையில் திவாகர் - அபி ஜோடிக்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை திவாகர் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

என் தந்தை எனக்கு மகனாக பிறந்துள்ளார் என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் திவாகர் - அபி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

loader