விரைவில் முடிவுக்கு வருகிறதா விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்..! வருத்தத்தில் ரசிகர்கள்..!

First Published Jan 21, 2021, 4:56 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுவதால் இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.