- Home
- Cinema
- விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது..! அழகு தம்பதிகள் புகைப்படம்..!
விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது..! அழகு தம்பதிகள் புகைப்படம்..!
விஜய் டிவி சீரியலில், மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மி ஜெயராஜ் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கொரோனா பிரச்சனை பின், மீண்டும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் துவங்கிய போது... பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து நடிக்க, இரண்டு ஹீரோயின்களும் தங்கியதால் புதிய கதையை வைத்து 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நகர துவங்கியது.

தற்போது இந்த சீரியலில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் 'சரவணன் மீனாட்சி' நாயகி ரக்ஷிதா நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில், ராஷ்மி ஜெயராஜும் இந்த சீரியலில் இணைந்து உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம், ராஷ்மிக்கும் பைலட் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இவரது திருமணத்தில், குடும்பத்தினர் மட்டும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஷ்மி ஜெயராஜ் திருமண புகைப்படம் வெளியாக இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.