MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தளபதி விஜய் மகனுடன் ஜோடி போட வேண்டும்... விஜய் டிவி சீரியல் நடிகையின் ஆசை நிறைவேறுமா?

தளபதி விஜய் மகனுடன் ஜோடி போட வேண்டும்... விஜய் டிவி சீரியல் நடிகையின் ஆசை நிறைவேறுமா?

பல சின்னத்திரை பிரபலங்களில் வெள்ளித்திரை கனவையும், ஹீரோ, ஹீரோயின் கனவையும் நிறைவேற்றியுள்ளது விஜய் டிவி. தற்போது விஜய் டிவியின் சீரியலில் நாயகியாக நடித்து வரும் 17 வயது நாயகி ஒருவர், விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : May 28 2021, 06:04 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

விஜய் டிவி சீரியல்களில் நடித்து விட்டாலே, அவர்களுக்கு வெள்ளித்திரை வாய்ப்பும் அல்வா துண்டு போல் கிடைத்து விடுகிறது.

28

அந்த வகையில், விஜய் டிவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி... தற்போது வெள்ளித்திரையில் அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து வருபவர் பிரியா பவானி ஷங்கர்.

38

இவரை தொடர்ந்து, தற்போது 'மௌனராகம்' சீரியலில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தாஹா தன்னுடைய வெள்ளித்திரை நாயகி ஆசையை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

48

ஏற்கனவே ராட்சசன், துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, தற்போது சீரியல் நடிகையாக மாறியுள்ளார் ரவீனா.

58

வெள்ளித்திரை நாயகி ஆசையோடு சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருந்தாலும், பட வாய்ப்பை பிடிக்கும் முனைப்போடு தற்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

68

அந்த வகையில் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் பல நடிகைகளுக்கும்... முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவர்களது படத்தில் நடிக்கவாவது ஆசை இருக்கு என்பதை வெளிப்படுத்துவார்கள் .

78

ஆனால் ரவீனா தாஹா, சற்று வித்தியாசமாக... ஒருவேளை தளபதி மகன் சஞ்சய் கதாநாயகனாக நடித்தால் அவருக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவருடைய ஆசை வருங்காலத்தில் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

88

தற்போது சஞ்சய் தற்போது கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பை படித்து முடித்துள்ளார். இவர் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ தமிழ் சினிமாவில் விரைவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரவீனா தாகா தன்னுடைய மனதில் இருந்த ஆசையை பளீச் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image3
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved