பட்டு தாரகையே... விதவிதமான புடவையில் ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' ரக்ஷிதா!
பட்டு தாரகையே... விதவிதமான புடவையில் ரசிகர்கள் மனதை வசீகரிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' ரக்ஷிதா!
எந்த நிற சேலை அணிந்தாலும் எடுப்பாக இருக்கே
போஸ் கொடுப்பதில் ஹீரோயின்களை மிஞ்சும் ரக்ஷிதா
உங்கள் சிரிப்பே தனி அழகு தான்
பிங்க் நிற பட்டு சேலையில் பளீச் அழகு
கண்ணால் பேசும் பெண்ணே
ஊதா நிற பட்டு சேலையில் ஒய்யார போஸ்
கையில் மெஹந்தி... கண்ணில் கூலிங் கிளாஸ் கலக்கும் ரக்ஷிதா
கலாச்சார உடையிலும் கலக்கல் போஸ்
மஞ்சள் நிற சேலையில் மங்கள கரமாக போஸ் கொடுக்கும் ரக்ஷிதா
வாவ்... மாடர்ன் உடையை விட சேலையில் செம்ம அழகு
சிரிப்பை உதிர்த்து ரசிகர்களை ஈர்க்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை
அளவான மேக்அப் போட்டு ஜொலிஜொலிக்கும் நாயகி
தங்க நிற சேலையில்... அழகு தாரகை
தினுசு தினுசா போஸ் கொடுக்கும் ரக்ஷிதா
கண்ணே பட்டுடும் அம்மணியின் அழகுக்கு