பிக்பாஸ் பிரபலங்களுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ரியோ ராஜ்... வைரல் போட்டோஸ்...!
இந்நிலையில் இன்று ரியோ அவரது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சன் மியூஸிக், விஜய் டிவி என சில தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக இருந்தவர் ரியோ ராஜ். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட "சரவணன் மீனாட்சி" சீரியலில் நடித்திருந்தார். பின்னர், "பிளாக் ஷீப்" டீம் தயாரித்த "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பிக் பாஸ் 4ல் இருந்து வெளியில் வந்த பின்பு கமலிடம் சொன்னபடி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பாரஸ்ட் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தார். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ரியோ.

இந்நிலையில் இன்று ரியோ அவரது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் தனது நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்து இருக்கிறார்.

அதில் பிக்பாஸ் பிரபலங்களான சோம், அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, பாலாஜி, ஆஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பர்த்டே பார்ட்டியில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.