பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவி பிரபலம்..! இவரும் ஹிட் பட நடிகர் தான் யார் தெரியுமா?

First Published 15, Sep 2020, 8:12 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவி பிரபலம்..! இவரும் ஹிட் பட நடிகர் தான் யார் தெரியுமா?

தமிழில் விரைவில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்க உள்ளதால், இதில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே, தமிழ் திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள், நடிகைகள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பெயர் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒரு  விஜய் டிவி பிரபலத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலக்கி வரும் ரக்ஷன் தான்.

துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ரக்ஷன் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா, ஜெகன் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளித்திரையில் கால் பதித்து பிரபலமாகியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மூலம் ரக்ஷன் பிரபலமாகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loader