இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
First Published Dec 9, 2020, 11:02 AM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திடீர் தற்கொலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இரவு முழுவதும் அவர் செய்த செயல்கள் இப்படி இருந்தவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடல், விஜே, டான்சர் என பன்முக திறமை கொண்ட சித்ராவுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவை அனைவரும் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கும் அளவிற்கு இல்லத்தரசிகள் இதயத்தில் இடம் பிடித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?