MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மனைவியுடன் சேர்ந்து கூறிய குட் நியூஸ்! குவியும் வாழ்த்து!

விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மனைவியுடன் சேர்ந்து கூறிய குட் நியூஸ்! குவியும் வாழ்த்து!

விஜய் டிவி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 16 2024, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay TV Fame Nanjil Vijayan

Vijay TV Fame Nanjil Vijayan

விஜய் டிவியில் தலை காட்டும் பிரபலங்கள் அனைவருமே, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டும் இந்த மேஜிக் ஒர்க் அவுட் ஆகாமல் போய் விடுகிறது. அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி செய்து ரசிகர்கள் சிரிக்க வைத்து வரும் நாஞ்சில் விஜயன் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Nanjil Vijayan Struggling

Nanjil Vijayan Struggling

இவருக்கு பின் விஜய் டிவி கலக்க போவது நிகழ்ச்சி மூலம் பிரபலமாக அறியப்பட்ட புகழ், பாலா, ஆகியோர் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள். இது குறித்து கூட ஒரு சில பேட்டிகளில் நாஞ்சில் விஜயன் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

என் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல! கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா விளக்கம்!

35
MR and Mrs Chinnathirai Show Contestant

MR and Mrs Chinnathirai Show Contestant

விஜய் டிவி மெட்டீரியலாகவே மாறிவிட்ட நாஞ்சில் விஜயன், சமீபத்தில் நிறைவடைந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எப்போது திருமணம் ஆகும் என காத்திருந்தேன் என்பது போல் பேசியிருந்தார். இவரால் இறுதிச்சுற்று வரை வர முடியவில்லை என்றாலும், நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா ஜோடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர்.

45
nanjil vijayan Announce Wife Pregnancy

nanjil vijayan Announce Wife Pregnancy

சின்னத்திரையில் மட்டும் இன்றி, சமூக வலைத்தளத்திலும் ஆக்ட்டிவாக இருக்கும் நாஞ்சில் விஜயன் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது நாஞ்சில் விஜயன் மனைவி தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த ஜோடிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

அல்லு அர்ஜுன் கைது; ரஜினிகாந்த் பட வில்லன் சுமன் பரபரப்பு கருத்து!

55
Nanjil Vijayan Request for Fans

Nanjil Vijayan Request for Fans

நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள வீடியோவில் , எங்கள் வீட்டிலும் விசேஷம். மரியா கர்ப்பமாக உள்ளார். நான் அப்பாவாக போறேன். எங்களுக்காகவும், எங்களுக்கு பிறக்க உள்ள குழந்தைக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். நாஞ்சில் விஜயன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved