எப்போ கல்யாணம்...? மாப்பிள்ளை குறித்து விஜய் டிவி ஜாக்குலின் ஓபன் டாக்..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் கலகலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, தன்னுடைய அழகால் ரசிகர்களை ஈர்த்த விஜே-வும், சின்னத்திரை நடிகையுமான, ஜாக்குலின் திருமணம் எப்போது என்கிற சுவாரஸ்யமான கேள்விக்கு ஓப்பனாக பதில் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் பல காமெடி நடிகர்களை உருவாக்கி, வெள்ளித்திரைக்கு அனுப்பிய, கலக்க போவது யாரு 5 ,6 , மற்றும் 7 ஆகிய சீசன்களை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தேன்மொழி பி.ஏ' சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும், ஜாக்குலின் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருவதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கூறி வருகிறார்.

இந்நிலையில் இவரிடம் எப்போது திருமணம் என, ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

'திருமணத்திற்குமாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன்', நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்’ என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.