அடுத்த தனுஷாக உருவெடுத்த விஜய் டிவி தீனா..! ரசிகர்களை மிரளவைத்த போட்டோஸ்..!

First Published 11, Oct 2020, 3:24 PM

கலக்க போவது யாரு தீனா, தற்போபோது அசப்பில் தனுஷ் போவவே மாறி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

’கலக்கப்போவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம், பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தீனா.

சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார்.

லோகேஷ் கனகரஜின் ‘கைதி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த தீனா தற்போது தளபதி விஜயுடன் ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

விரைவில் இவர் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

dheena

dheena

இந்த நிலையில் தனுஷின் தீவிர ரசிகரான தீனா, தனுஷ் நடித்த சில படங்களின் கேரக்டர் போலவே மாறி போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

குறிப்பாக ’ஆடுகளம்’ கருப்பு கேரக்டரும், ’அசுரன்’ சிவசாமி கேரக்டரிலும் தீனா அச்சுஅசலாக தனுஷ் போலவே மாறி மிரட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து, தனுஷின் ரசிகர்கள் தீனாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

loader