விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகையா இது..! மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து கொண்ட மிரட்டல் போட்டோஸ்..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், மூன்று குழந்தைக்கு தாயான பெண், ஏதற்கெடுத்தாலும் திட்டி கொண்டிருக்கும் கணவரிடம் சுய மரியாதையை காப்பாற்றி கொள்ள போராடுவதும், ஒவ்வொரு முறையும் மகன்கள் மற்றும் மகள்களுக்காக சப்போர்ட் செய்வது என, சிறந்த குடும்பத்தலைவியை சுற்றியே உருவாகியுள்ள சீரியல் 'பாக்கியலட்சுமி'.
இந்த சீரியலில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த சுசித்ரா நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் விஷால், நேஹா மேனன், ராஜலட்சுமி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
'பாக்கியலட்சுமி' சீரியலில் சேலையில் வலம் வரும் சுசித்ரா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சுடிதாரில் செம்ம அழகு
பேபி சாராவுடன் சுசித்ரா
மிதமான மேக்அப்பில் கொள்ளை அழகு
கலக்கலான ட்ரெஸ்ஸில் சுசித்ரா
தோழியுடன் suchitra