- Home
- Cinema
- இடை தெரிய உடை அணிந்து... இளசுகளை சூடேற்றிய விஜய் டிவி ஜாக்குலின் ..! மெர்சலாக்கிய ஹாட் போட்டோஸ்..!
இடை தெரிய உடை அணிந்து... இளசுகளை சூடேற்றிய விஜய் டிவி ஜாக்குலின் ..! மெர்சலாக்கிய ஹாட் போட்டோஸ்..!
விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், கலக்க போவது யாரு 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
19

அந்த வகையில் நடிகை நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

29

இதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தேன்மொழி பி.ஏ' சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

39

இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் லைட்டாக இடை தெரிய வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

49

பச்சை நிற உடையில் பளீச் அழகில் பச்சைக்கிளி

59

கருப்பு நிற உடையில் செம்ம ஹாட்

கருப்பு நிற உடையில் செம்ம ஹாட்
69

கேட்டை பிடித்து ஒய்யார போஸ் கொடுக்கும் ஜாக்குலின்

79

பூரிக்க வைக்கும் புது பொலிவில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்

89

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா

99

சீரியல் நாயகியை இருந்து வெள்ளித்திரை நாயகியாக மாறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

Latest Videos