மஞ்ச காட்டு மைனாவாக மாறிய விஜய் டி.வி. தொகுப்பாளினி டி.டி... லெஹங்காவில் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

First Published 12, Nov 2020, 8:18 PM

லாக்டவுனுக்கு பிறகு மஞ்சள் லெஹங்காவில் சூப்பரான போட்டோ ஷூட் ஒன்றை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்.

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார்.

“ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.

சின்னத்திரையில் அளவுக்கு அதிகமான பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங். அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

அப்படி லாக்டவுனுக்கு பிறகு மஞ்சள் லெஹங்காவில் சூப்பரான போட்டோ ஷூட் ஒன்றை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்.

ஓய்யாரமாக திவ்யதர்ஷினி கொடுத்துள்ள க்யூட் போஸ்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகிறது.