- Home
- Cinema
- செம்ம கியூட்டாக இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் பெண் குழந்தை..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!
செம்ம கியூட்டாக இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் பெண் குழந்தை..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!
குழந்தையின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிஷா, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திறமை இருந்தால் போதும், அழகும் நிறமும் பொருட்டல்ல என நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.

விஜய் டிவி, தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, நிகழ்ச்சியின் மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது தொகுப்பாளினி, காமெடி நடிகை என அவதாரம் எடுத்து பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. தனது டைமிங் காமெடியால் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

நிஷா - ரியாஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர்.

அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தபோது பதிவிட்ட குழந்தையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை கர்ப்பமாக இருக்கும் போதிலிருந்தே அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வந்தார்.

அதன் பின்னர் குழந்தை பிறந்ததால் சிறிது காலம் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்த நிஷா, குழந்தை பிறந்த பின்னர் குக் வித் கோமாளி செட்டுக்கு குழந்தையுடன் விசிட் அடித்து வந்தார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது நிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய மகன், கணவர், ஒரு வயது கூட இன்னும் ஆகாத குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.