MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "சின்னத்திரையின் செல்லப்பிள்ளை" BB வீட்டில் ஜாலியாக நுழைந்த நடிகர் VJ விஷால்! வாழ்த்திய VJS!

"சின்னத்திரையின் செல்லப்பிள்ளை" BB வீட்டில் ஜாலியாக நுழைந்த நடிகர் VJ விஷால்! வாழ்த்திய VJS!

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் விஜய் டிவியின் செல்ல பிள்ளை VJ விஷால் ஜாலியாக பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 06 2024, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Vishal

Vijay Vishal

பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது என்றே கூறலாம். தொடர்ச்சியாக பல்வேறு புதிய முகங்களும், ஏற்கனவே அறிமுகமான பழைய முகங்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்ச்சியாக சென்று வருகின்றனர். மொத்தம் 18 பேர் கொண்ட இந்த போட்டியில் உண்மையில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் இணைந்து இருப்பது சுவாரசியத்திற்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது என்ற விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

"குரலால் அவமானப்படுத்தப்பட்டேன்" BB வீட்டை கலக்க தயாரான ரஜினி பட நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
VJS Bigg Boss 8

VJS Bigg Boss 8

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லும் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை சொல்வதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் போன்ற உருவம் கொண்ட ஒரு பரிசு பொருளையும் அனைவருக்கும் கொடுத்து அவர்களை உள்ளே அனுப்பி வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

34
VJS Bigg Boss

VJS Bigg Boss

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் தான் VJ விஷால். பட்டப்படிப்பு முடித்த பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி அதில் பயணித்து வந்த விஜய் விஷால். அதற்கு முன்னதாக பண்பலை தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு விஜய் டிவியில் உதவி இயக்குனராக தான் தனது பணியை அவர் தொடங்கினார். விஜய் டிவியில் பணியாற்றி வரும் பிரபல இயக்குனர் தாம்சனிடன் தான் உதவி இயக்குனராக கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

44
VJ Vishal

VJ Vishal

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய பாக்கியலட்சுமி என்ற தொடரில் எழிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால் இப்போது அந்த நாடகத்தில் இருந்து முற்றிலுமாக விலகி, தன்னுடைய சினிமா பயணத்தை நோக்கி தனது கனவை நகர்த்தி இருக்கிறார் விஷால். அதற்கு முன்னதாக இந்த பிக் பாஸ் வீட்டில் கலக்கி தான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிக்க BB வீட்டிற்குள் அவர் சென்றுள்ளார்.

Bigg Boss Tamil Season 8 : பவுண்டரி லைனை தாண்டி முன்னுக்கு வாங்க, அருண் பிரசாத்துக்கு மக்கள் செல்வன் அட்வைஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved