MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!

மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 26 2025, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

Celebrities who Paid Last respect to Manoj Bharathiraja : இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். 48 வயதே ஆகும் மனோஜுக்கு அண்மையில் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. மனோஜின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
கருணாஸ்

கருணாஸ்

நடிகர் கருணாஸ் கருப்பு சட்டை அணிந்தபடி வந்து மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜாவுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

313
கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார்

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

413
மணிரத்னம்

மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய மனைவி சுஹாசினி உடன் வந்து மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மணிரத்னத்திடம் தான் மனோஜ் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

513
நாசர்

நாசர்

நடிகர் நாசர் கனத்த இதயத்தோடு வந்து மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திவிட்டு பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறினார்.

613
பி.வாசு

பி.வாசு

தமிழ் சினிமாவில் பல்வேறு கிளாசிக் ஹிட் படங்களை இயக்கிய பி. வாசு, மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

713
வித்தார்த்

வித்தார்த்

பாரதிராஜா உடன் குரங்கு பொம்மை படத்தில் நடித்த நடிகர் வித்தார்த், மனோஜ் உடலுக்கு கனத்த இதயத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார்.

813
கவுண்டமணி

கவுண்டமணி

தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் கவுண்டமணி. அவர் பாரதிராஜா மகன் மனோஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

913
ராதிகா - சரத்குமார்

ராதிகா - சரத்குமார்

பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராதிகா, அவர் தன்னுடைய கணவர் சரத்குமார் உடன் வந்து மனோஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

1013
செந்தில்

செந்தில்

நகைச்சுவை நடிகர் செந்தில், பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது எடுத்த புகைப்படம் இது.

1113
ஸ்டாலின்

ஸ்டாலின்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகரும், பாரதிராஜாவின் உறவினருமான ஸ்டாலின், மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

1213
சூர்யா

சூர்யா

மகனின் மறைவால் மனம் உடைந்துபோய் அமந்திருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா.

1313
விஜய்

விஜய்

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடந்தே சென்று மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படியுங்கள்... இயக்குநர் மனோஜ் பாரதி திடீர் மரணம்; சிகிச்சையில் நடந்து என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மனோஜ் பாரதிராஜா காலமானார்
பாரதியார்
மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved