MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட கடவுளே... 'லியோ' புரோமோ கூட அட்ட காப்பியா? மீம் போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

அட கடவுளே... 'லியோ' புரோமோ கூட அட்ட காப்பியா? மீம் போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

தளபதி விஜய்யின் 62 ஆவது படத்தின் டைட்டில் 'லியோ' என்று நேற்று புரோமோ வெளியிட்டு... படக்குழு அறிவித்த நிலையில், இந்த புரோமோ கூட பல படங்களின் காப்பி என, மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 04 2023, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்த்து, தற்போது இரண்டாவது முறையாக, மீண்டும் இந்த இரு பிரபலங்களும் 'லியோ' திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தற்போது படப்பிடிப்புக்காக தனி விமானம் மூலம் படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

நயன் பேசியும் வேலைக்கு ஆகல! கறார் காட்டிய அஜித்.. AK 62 படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்!

34

இதுகுறித்த, வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் நேற்று, இந்த  படத்தின் டைட்டில் , புதிய ப்ரோமோவுடன் வெளியான நிலையில், இந்த புரோமோ பல படங்களின் அட்டை காப்பி என, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

44

குறிப்பாக ஜெயிலர் படத்தின் புரோமோவில் இடம்பெற்ற அதே காட்சி 'லியோ' புரோமோவிலும் இடம்பெற்றுள்ளது. அதே போல் 'ஐயன் மேன்', தி கோஷ்ட போன்ற ஹாலிவுட் படங்களில் இருந்தும் சில காட்சிகள் காப்பியடிக்க பட்டுள்ளதாக அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த கிராமத்தில் பங்களா கட்டும் சீரியல் நடிகை நீலிமா! விறுவிறுப்பாக துவங்கிய பணிகள் அவரே வெளியிட்ட போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sukanya : வீரப்பன் பேட்டியால் ஏற்பட்ட சர்ச்சை... 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த நீதி
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி
Recommended image3
Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved