MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Indhuja : குஷி ஜோதிகா போல் சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் இந்துஜா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Indhuja : குஷி ஜோதிகா போல் சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் இந்துஜா... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Indhuja : குஷி ஜோதிகா போல் கருப்பு நிற சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை இந்துஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளன

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 27 2022, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

28

ரத்ன குமார் இயக்கிய 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை இந்துஜா, பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்குரி', கண்ணனின் 'பூமராங்', ஆர்யா ஜோடியாக 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

38

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இந்துஜா.

48

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இந்துஜா, தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி, தனுஷுக்கு ஜோடியாக நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். 

58

திரையுலகில் அறிமுகமானபோது கொழு கொழுவென இருந்த இந்துஜா, தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி உள்ளார்.

68

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜாவுக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

78

அவர்களை கவரும் விதமாக, அவ்வப்போது விதவிதமாக ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்துஜா. 

88

அந்த வகையில் தற்போது, குஷி ஜோதிகா போல் கருப்பு நிற சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை இந்துஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளன.

இதையும் படியுங்கள்... Laila :16 ஆண்டுகளுக்கு பின் ரீ-எண்ட்ரி... மாஸ் நடிகரின் படம்மூலம் கோலிவுட்டில் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய லைலா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved