MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Beast Update : ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன... துபாயில் செம்ம டிரீட் வெயிட்டிங்- பீஸ்ட் படத்தின் மெர்சலான அப்டேட்

Beast Update : ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன... துபாயில் செம்ம டிரீட் வெயிட்டிங்- பீஸ்ட் படத்தின் மெர்சலான அப்டேட்

Beast Update : பீஸ்ட் pan-india படம் என்பதால் அதனை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 17 2022, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பீஸ்ட் ஆடியோ லாஞ்ச்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த சில ஆண்டுகளாக இவர் தான் பங்கேற்கும் ஆடியோ லாஞ்ச் விழாக்களில் அரசியல் பேசி அதகளம் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவரது அரசியல் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

25

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் தற்போது கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய்யின் பேச்சை கேட்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

35

பீஸ்ட் அப்டேட்

செம அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நேற்று பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடல் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45

துபாயில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நடக்காவிட்டாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் சில சர்ப்ரைஸ் பிளான்களை படக்குழு வைத்துள்ளதாம். அதன்படி துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போவின் இறுதி நாளான மார்ச் 31-ந் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

55

புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய்

இதுதவிர பீஸ்ட் pan-india படம் என்பதால் அதனை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Karunas : அரசியலுக்கு டாடா காட்டி விட்டு... சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த கருணாஸ் - கனவு நனவானதாக நெகிழ்ச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved