MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மெழுகு பொம்மையாய் பூஜா ஹெக்டே..பீஸ்ட் விழாவில் கிளாமர் போஸ் கொடுத்த நாயகி..

மெழுகு பொம்மையாய் பூஜா ஹெக்டே..பீஸ்ட் விழாவில் கிளாமர் போஸ் கொடுத்த நாயகி..

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பீஸ்ட் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Apr 08 2022, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Pooja Hegde

Pooja Hegde

டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள அடுத்த படம் தான் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Pooja Hegde

Pooja Hegde

இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

38
Pooja Hegde

Pooja Hegde

சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க     மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

48
Pooja Hegde

Pooja Hegde

சிவகார்த்திகேயன், அனிரூத் காம்போவில் உருவான அரபிக் குத்து பாடலை அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. 

58
Pooja Hegde

Pooja Hegde

.இந்த பாடலில் விஜய் - பூஜா ஹெக்டே நடனம் அனைவரையும் பெரிதாக ஈர்த்தது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.

68
Pooja Hegde

Pooja Hegde

இதையடுத்து படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன்  படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த பில்டிங்கில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றுகிறார்.

78
Pooja Hegde

Pooja Hegde

வரும் ஏப்ரல் 13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் முன் பதிவு சூடு பிடித்துள்ளது. அதோடு ப்ரோமோஷன் விழாவும் நடைபெற்று வருகிறது.

88
Pooja Hegde

Pooja Hegde

அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற பீஸ்ட் ப்ரோமோஷன் விழாவிற்கு வந்த நாயகி பூஜா ஹெக்டே மெழுகு பொம்மை போன்று உடை அணிந்து காட்சியளித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பூஜா ஹெக்டே
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?
Recommended image2
Vishwanath and Sons Review : சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Siragadikka Aasai : பந்தா பண்ணும் சத்யா; அதிருப்தியில் மீனா... ரொமான்ஸ் பண்ணிய முத்துவுக்கு செம டோஸ் கொடுத்த பாட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved