MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதி ரொம்ப காஸ்ட்லி.. புஷ்பா 2-வில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதி ரொம்ப காஸ்ட்லி.. புஷ்பா 2-வில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Vijay sethupathi : சுகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jul 17 2022, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியா முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். சமீப காலமாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. அந்த வகையில் இவர் வில்லனாக மிரட்டிய உப்பென்னா, மாஸ்டர், விக்ரம், பேட்ட ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அவர் வில்லனாக நடித்தால் படம் கன்பார்ம் ஹிட் என்கிற நிலைமை ஆகிவிட்டது. இதனால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதனால் ஹீரோ வேடத்தில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட வில்லன் வேடத்திற்கு வாங்கும் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... பிறந்தநாள் அதுவுமா இப்படியா... கொலைவெறியுடன் திரியும் விஷ்ணு விஷால் - பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்

34

நடிகர் விஜய்சேதுபதி, அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகத்திலேயே அவர் வில்லனாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அவருக்கு பதில் பகத் பாசிலை நடிக்க வைத்தனர்.

44

இந்நிலையில், தற்போது உருவாக உள்ள புஷ்பா 2 படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து மேலும் ஒரு வில்லன் கேரக்டரை சேர்த்துள்ளனர். அந்த ரோலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க உள்ளனர். இதற்காக அவர் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.35 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... இரவின் நிழல் முதல் "Non Linear" படம் இல்லை..ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலளித்த பார்த்திபன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved