MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?... விஜய், அஜித்தையே மிஞ்சிய சங்கதியா இருக்கே...!

வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?... விஜய், அஜித்தையே மிஞ்சிய சங்கதியா இருக்கே...!

தமிழில், மக்கள் செல்வன் என்று பெயர் எடுத்து விட்ட, விஜய் சேதுபதி காமெடியில் இருந்து நாயகனாக தாவியவர்களே மீண்டும் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடித்து வரும் நிலையில், சினிமாவின் ட்ரெண்டையே மாற்றியுள்ளார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Feb 03 2021, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல், குணச்சித்திர வேண்டாம் என அசால்ட் செய்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
இப்படி பல்வேறு கதாபாத்திரங்களை மாறி மாறி நடித்து வருவதால், ஒரு மாதிரி நடிப்பை வெளிப்படுத்தாமல் பல்வேறு பரிமாணங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்விப்பதோடு, தற்போதைய முன்னணி ஹீரோக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

310
குறிப்பாக மாஸ்டர் படத்தில், தளபதி விஜய்யின் நடிப்பை விட விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. விரைவில் பவானிக்கு என்று ஒரு படமும் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

410
இந்த நிலையில் தற்போது திரைப்படத்தை தாண்டி, இந்தி வெப்தொடர் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனார்.

510
இந்த தொடரில் விஜய்சேதுபதியுடன் சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.  

610
இந்த நிலையில் இந்தத் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.   

710
  இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் சாஹித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும் விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

810
தமிழ் திரையுலகில் நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூபாய் 10 முதல் 15 கோடி இருக்கும் நிலையில் பாலிவுட் திரையுலகின் வெப்தொடர்களில் நடிக்க அவருக்கு 50 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கேட்பவர்களையே தலை சுற்ற வைத்துள்ளது.

910
இந்த தொடரில் ராஷிகண்ணா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தயாரித்து வருகிறது.

1010
15 கோடி சம்பளத்தில் இருந்து, ஒரேயடியாக 55 கோடி விஜய் சேதுபதி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுவது, விஜய் - அஜித்தையே மிஞ்சிய சங்கதியாக உள்ளது என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !
Recommended image2
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Recommended image3
சிம்புவுக்கு எப்போ கல்யாணம்? அனிருத்தின் திருமணத்தை கணித்த ஜோதிடரின் கணிப்பால் ஷாக் ஆன STR ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved