MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay Photo With Mom : பெண் குழந்தைகள் தினத்தில் அம்மாவுடன் விஜய் புகைப்படம்.. அட நியூ லுக் விஜய்..

Vijay Photo With Mom : பெண் குழந்தைகள் தினத்தில் அம்மாவுடன் விஜய் புகைப்படம்.. அட நியூ லுக் விஜய்..

Vijay Photo With Mom  : பெண் குழந்தைகளை தினம் கொண்டாடப்பட்டு வரும் இன்றைய தினத்தில் தளபதி விஜய் அவரது தயார் சோபனாவுடன் எடுத்துக்கொண்ட  புதிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது...

2 Min read
Author : Kanmani P
Published : Jan 24 2022, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

காதல் மன்னன் என தல அஜித்தை அழைத்தாலும், பெண் ரசிகைகளின் எண்ணிக்கை என்னமோ தளபதி விஜய்க்கு தான் அதிகம். அதற்கு காரணம் விஜய் அதிகம் பெண்கள் சென்டிமெண்ட் கொண்ட படங்களில் நடிப்பது தான். அண்ணன் - தங்கச்சி சீனில் நடிக்கும் போது நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என ஏங்கவைத்துவிடுவார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

பெண்கள் கால்பந்தாட்ட குழுவை மையாக வைத்து எடுக்கப்பட்ட பிகில் திரைப்படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விஜய் அட்வைஸ் செய்து துணிச்சலாக வெளியே வரவைக்கும் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

38
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

பேட்டி ஒன்றில் விஜய்யின் தாய் ஷோபா, தளபதிக்கு பிடித்தது,பிடிக்காதது, தங்கை உடனான பாசம் போன்ற தகவல்கள் குறித்து பேசியுள்ளார். ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ள ஷோபா, தனது முதல் சம்பளத்தில் விஜய் ஆசையாக தனக்கு வாங்கி கொடுத்த கிப்ட் குறித்து மனம் திறந்துள்ளார். 

48
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

தளபதி விஜய் தனது சம்பளத்தில் அம்மா ஷோபாவிற்கு புடவை ஒன்றை கிப்டாக வாங்கி கொடுத்துள்ளார். அதை வாங்க கடைக்குச் செல்வதற்கு முன்பு, அம்மாவிற்கு போன் செய்த விஜய், உங்கள் புடவை என்ன சைஸ் என கேட்டுள்ளார். புடவைக்கு அளவு எல்லாம் கிடையாது என்பதை விஜய்க்கு சொல்லி புரியவைத்த அவரது அம்மா, அந்த நகைச்சுவையான தருணத்தில் பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். 

58
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

பின்னணி படகியான விஜயின் தாயார் ஷோபா..  இரண்டு படங்களை இயக்கியத்துடன் பல படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.. அதோடு விஜயின் சுறா படத்தில் "நான் நடந்தால் அதிரடி" பாடலிலும் இவர் குரல் ஒலித்திருக்கும்.. 

68
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

ஒளி இசைக் குழுக்களில் பாடகியாக இருந்த.ஷோபா .. பின்னர் படங்களில் பாடுவதில் பட்டம் பெற்றார். திரைப்பட தயாரிப்பாளர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட பல கதைகளை அவர் எழுதியுள்ளார் . அவர் திரைப்பட தயாரிப்பாளராக மாறி பின்னர் திரைப்பட இயக்குனரானார். 

78
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

விஜயின் தாயார் ஷோபா  இரு மலர்கள் படத்திலிருந்து "மகாராஜா ஒரு மகாராணி..." என்ற பாடல்தான் அவரது முதல் திரைப்படப் பாடல் . அவர் தனது கணவர்  சந்திரசேகர் தயாரித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் பாடியுள்ளார்.

88
Vijay Photo With Mom

Vijay Photo With Mom

இந்நிலையில் பெண் குழந்தைகளை தினம் கொண்டாடப்பட்டு வரும் இன்றைய தினத்தில் தளபதி விஜய் அவரது தயார் சோபனாவுடன் எடுத்துக்கொண்ட  புதிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது...
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(28.4 ov)116/7
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved