MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • #PoojaHegde"சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. தன்னைத்தானே வர்ணிக்கும் விஜய் பட நாயகி.

#PoojaHegde"சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. தன்னைத்தானே வர்ணிக்கும் விஜய் பட நாயகி.

சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. என தன்னைத்தானே வர்ணித்து பிகினி உடையில் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. .

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Nov 16 2021, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Pooja Hegde

Pooja Hegde

தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.

29
Pooja Hegde

Pooja Hegde

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்கள் வரிசையில் தற்போது பூஜாவும் இணைந்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய சுற்றுலாவின் முதல் போட்டோவைப் பதிவிட்டுள்ளார். 

39
Pooja Hegde

Pooja Hegde

மாலத்தீவு  என்றாலே நாயகிகள் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வரிசையில் பூஜா ஹெக்டேவும் இடம் பிடித்து விட்டார்.

49
Pooja Hegde

Pooja Hegde

 காலை பொழுதில் கையில் கிளாஸுடன் பூஜா கொடுக்கும் பிரேக் பாஸ்ட் போட்டோ ரசிகர்களுக்கு போதை ஏற்றும் விதமாக இருந்தது.

59
Pooja Hegde

Pooja Hegde

அந்த புகைப்படத்தோடு "சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. என தன்னைத்தானே வர்ணித்துள்ளார் பூஜா.

69
Pooja Hegde

Pooja Hegde

மாலத்தீவில் பிகினி உடையில்  பின்னழகுடன் முன்னழகையும் காட்டி ரசிகரகளை கட்டி இழுத்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே!!

79
Pooja Hegde

Pooja Hegde

நீச்சல் புகைப்படத்தை அடுத்து டின்னருக்கு தயாரான பூஜா கருப்பு நிற ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

89
Pooja Hegde

Pooja Hegde

இரவு விருந்தில் எதிரில் இருப்பது  ஆணழகனா என  கேட்கும் அளவிற்கு வெட்க புன்னகையுடன் ஜொலிக்கிறார் பூஜா!! 

99
Pooja Hegde

Pooja Hegde

மாலத்தீவில்  கருப்பு உடையில் அழகு சிட்டு என்பதை போல சிக்கென்ற உடையுடன் இருக்கிறார் விஜயின் பீஸ்ட பட நாயகி!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பூஜா ஹெக்டே
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனோஜ் - ரோகிணிக்கு செக் வைத்த பைனான்சியர்... கிரிஷ் மீது முத்துவுக்கு வந்த ட்வுட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
Recommended image3
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved