- Home
- Cinema
- கடற்கரை பிகினி ஸ்டைலில் விஜய் பட நாயகி..நீச்சல் உடை..கையில் வளையல் இதுவும் புதுசா தான் இருக்கு..
கடற்கரை பிகினி ஸ்டைலில் விஜய் பட நாயகி..நீச்சல் உடை..கையில் வளையல் இதுவும் புதுசா தான் இருக்கு..
நண்பன் பட நாயகியான இலியானாவின் பிகினி ஸ்டைல் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ileana
விஜயின் நண்பன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இலியானா கடந்த 2006ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா, தமன்னா நடித்த கேடி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
ileana
முன்னதாக அதே ஆண்டு தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் நாயகியான இவருக்கு தெலுங்கு சினிமா சிறந்த அறிமுக நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ileana
முதல் படமான போக்கிரியில் நடித்திருந்தாலும் இதையடுத்து இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடித்த தேவதாசி என்னும் படம்தான் முதலில் வெளியானது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார் இலியானா.
ileana
பின்னர் மீண்டும் 2010ஆம் ஆண்டு நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வசீகரித்த இவருக்கு பிடித்த கதாநாயகி பிடித்த கதாநாயகிக்கான விருதுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதோடு இவரது நடிப்பு அனைத்து தரப்பினரையும் இருந்தது.
ileana
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை தொடர்ந்து பாலிவுட் பக்கம் ஒதுங்கிய இலியானா அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
Ileana
இவர் தற்போது இந்தி மொழிப் படமான பிக் அன் பேர் அண்ட் லவ்லி மற்றும் ஸ்ரீஜா குஹா உடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
Ileana
பாலிவுட் பக்கம் தாராளமாக கவர்ச்சி காட்டி வரும் இலியானா தனது ஓவர் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவார்.
Ileana
அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள முந்தைய புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் லைட் ப்ளு நிற பிகினி அணிந்து கைகளில் வளையல் போட்ட கிக் போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.