- Home
- Cinema
- அந்த இடத்தை மறைக்க கர்சீப்பை கட்டிக்கொண்ட விஜய் பட நடிகை! 40 வயதில் இது தேவையா? என விமர்சிக்கும் நெட்டிசன்கள்
அந்த இடத்தை மறைக்க கர்சீப்பை கட்டிக்கொண்ட விஜய் பட நடிகை! 40 வயதில் இது தேவையா? என விமர்சிக்கும் நெட்டிசன்கள்
புதிய கீதை படத்தில் வசியக்காரி, வசியக்காரி என விஜய்யை வசீயம் செய்ய வந்த இந்தி நடிகை அமீஷா பட்டேலை நினைவிருக்கிறதா? அவர் தான் இந்த வேலையை பார்த்துள்ளார். 44 வயதில் இது தேவையா என விமர்சனம் ஒரு புறம் பறந்தாலும், பார்க்க இளமை மாறாத அழகில் ரசிகர்கள் மனதை வசீகரிக்கிறார் அமீஷா.

புதிய கீதை படத்தில் அமீஷா இரண்டாவது நாயகியாக நடித்திருந்தாலும் பாலிவுட்டில் தான் கவனம் செலுத்தி வந்தார்.

கடத்த ஆண்டு மோசடி புகாரில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல், பிடி வாரண்ட் மூலம் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்து சோசியல் மீடியாவை கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தெறிக்க விட்டு வருகிறார்.

அந்த வகையில் கை குட்டை போன்ற துணியை, மேலாடையாக உடுத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.

கண்கட்டும் கவர்ச்சியில் மேலாடை... கீழே கிழிந்த பேண்ட் என அசால்ட் செய்து வருகிறார்.

44 வயதான ஆன பிறகும் படுகவர்ச்சியான மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பரபரக்க வைக்கிறார் அமீஷா.

விதவிதமான மார்டன் உடைகளில் அமீஷா வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனராம்.

அப்படி சமீபத்தில் அமீஷா வெளியிட்டுள்ள இந்த ஓவர் கிளாமர் டிரெஸ், சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அமீஷா பட்டேல் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். அதிலும் இந்த காற்றில் ஊஞ்சலாடும் கர்சீப் ஆடையை கேட்டவா வேண்டும்

ஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அவர், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, நெருப்பே இல்லாமல் இன்டர்நெட்டை சூடேற்றி வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.