MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 16 நாட்களில் ஓடிடி தளத்தை அதிரவைத்த மாஸ்டர்..! இத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளார்களா?

16 நாட்களில் ஓடிடி தளத்தை அதிரவைத்த மாஸ்டர்..! இத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளார்களா?

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் இதுவரை பல மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ள தகவல், விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 03 2021, 07:37 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

“மாஸ்டர்” திரைப்படத்தால் கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்கள் தியேட்டர்களுக்கு வந்ததாக விஜய்யை புகழ்ந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட இந்த செய்தியைக் கேட்டு போர்க்கொடி தூக்கினர்.

28

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

38

முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் 50 சதவீத ஆக்குபன்ஸியிலும் மாஸ்டர் திரைப்படம் அபார சாதனை படைத்தது.

48

இறுதியாக வெளியான தகவல்களின் படி “மாஸ்டர்” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 110 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வசூல் 200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

58

தியேட்டர்களில் வெற்றிகரமாக மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

68

“மாஸ்டர்” திரைப்படத்தால் கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்கள் தியேட்டர்களுக்கு வந்ததாக விஜய்யை புகழ்ந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட இந்த செய்தியைக் கேட்டு போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் மாஸ்டர் படத்தின் 3வது வார வசூலை விநியோகஸ்தர்களுக்கு விட்டுக்கொடுப்பது என சுமூக முடிவு எட்டியது.

78

'மாஸ்டர்' திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி, 16 நாட்களே ஆகும் நிலையில், இதுவரை 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் படத்தை பார்த்துள்ளனர்.

88

குறிப்பாக, கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும்  28 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து அதிரவைத்துள்ளார். இது 'மாஸ்டர்' படைத்த புதிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved