MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வீடியோ காலில் பேசிய விஜய்..வைரலாகும் தளபதி 66 கெட்டப்..

வீடியோ காலில் பேசிய விஜய்..வைரலாகும் தளபதி 66 கெட்டப்..

விஜய் தற்போது நடித்து வரும் அறுபத்தி ஆறு பட கெட்டப்பில் வீடியோ காலில் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்று தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 10 2022, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
vijay 66

vijay 66

பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி தயாரித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
vijay 66

vijay 66

தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

38
vijay 66

vijay 66

நாயகியாக ராஷ்மிகா உடன் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதோடு சரத்குமார் விஜயின் தந்தையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..நெஞ்சுக்கு நீதி உண்மை நாயகி இவர்கள் தான்..கலக்கல் உண்மையை உடைத்த உதயநிதி..

48
vijay 66

vijay 66

முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்டமாக ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

 

58
vijay 66

vijay 66

முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த கதையாக உருவாகவுள்ள இதில் விஜய் இரண்டு அண்ணன்களுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

68
vijay 66

vijay 66

குடும்ப கதையான இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் 66 செட்டிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கவர்ச்சி ரோலிலும் நடிக்க ரெடி..கசப்பான அனுபவங்களால் பக்குவமான சமந்தா..

78
vijay 66

vijay 66

அதாவது விஜய் வீடியோ காலில் பேசுவது போன்ற ஸ்க்ரீன் ஷாட் தான் அது. அந்த போட்டோவில் விஜய் மிகவும் இளமையாக தெரிகிறார்.எனவே அறுபத்தி ஆறு கெட்டப் இதுதான் என விஜய்யின் ஃபேன்ஸ் தாறுமாறாக வைரலாகி வருகின்றனர்.

88
vijay 66

vijay 66

உண்மையில் இந்த புகைப்படத்தை இயக்குனர் வம்சி தான் வெளியிட்டுள்ளதாகவும், செட்டில் நாயகி ராஸ்மிகாவுடன் விஜய் பேசிய வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட் தான் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ராஷ்மிகா மந்தனா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Recommended image2
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image3
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved