MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பீஸ்ட் கொண்டாட்டம்...திரையரங்கில் பெயர்சூட்டு விழா நடத்திய ரசிகர்..

பீஸ்ட் கொண்டாட்டம்...திரையரங்கில் பெயர்சூட்டு விழா நடத்திய ரசிகர்..

அரூரில் விஜய் ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும்விழாவை விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் நடத்தியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 13 2022, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும்  பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

28
beast

beast

சன்பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த  படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது.

38
beast

beast

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் கதை ஒரு வணிக வளாகத்தை சுற்றி நடைபெறுகிறது.

48
Beast

Beast

 வீரராகவன் விஜயை பார்க்க அதிகாலையில் இருந்தே ரசிகர் கூட்டம் அலை மோதி வருகிறது. மிகப்பெரிய கட்டவுட், பாலபிஷேகம், பட்டாசு என திரையங்கு வளாகமே தூள் பறந்தது.

58
Beast

Beast

படம் வெளியான முதல் நாளில் 38 முதல் 40 கோடியையும்,  ப்ரீ ரிலீஸ் மூலம் இதுவரை ரூ. 230 கோடிக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

68
Beast

Beast

இதற்கிடையே  திருப்பூரில் செயல்படும் கம்பெனியில் தொழிலார்களுக்கு பீஸ்ட் டிக்கெட் வழங்கி ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளித்து விஜய் பேன் என காட்டியுள்ளனர்.

78
Beast

Beast

அதேபோல டிக்கெட் முன் பதிவு செய்பவர்களுக்கு கொத்து பரோட்டா இலவசம், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அவரவர் பணியில் அதகளப்படுத்தினர் விஜய் ரசிகர்கள். 

88
Beast

Beast

அந்த வகையில்  தருமபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தொண்டர் அணி பொறுப்பாளரான நவீன் தனது இரண்டு வயதான ஆண் குழந்தைக்கு பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெயர் சூட்டும் விழாவை  நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
பூஜா ஹெக்டே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved