MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 66-ல் இணைந்த பிரபு தேவா.. விஜயே கேட்டு கொண்டாராம் !

தளபதி 66-ல் இணைந்த பிரபு தேவா.. விஜயே கேட்டு கொண்டாராம் !

வில்லு, போக்கிரி படத்தில் விஜயை துள்ளல் ஆட்டம் போடவைத்த பிரபுதேவா தற்போது விஜய் 66 படத்திலும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 14 2022, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
beast

beast

பீஸ்ட் கொடுத்த ஹிட் :

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல வெற்றியை கொடுத்தது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். பன் மொழிகளில் வெளியான இந்த படத்தில் விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
vijay 66

vijay 66

வம்சி இயக்கத்தில் விஜய் :

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் சென்னையில் படமாக்கப்பட்டது.
 

35
Thalapathy Vijay

Thalapathy Vijay

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு :

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகும் இந்த படப்பிடிப்பில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.  

 

45
Thalapathy 66

Thalapathy 66

நட்சத்திர பட்டாளம் :

முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். ரஷ்மிகா மந்தான, நாயகியாக கமிட் ஆகியுள்ள இதில் தமன் இசையமைக்கிறார். 

55
vijay 66

vijay 66

விஜயுடன் இணைந்த பிரபு தேவா : 

இந்நிலையில் புதிய தகவலாக விஜய் 66 பாடலுக்கு பிரபு தேவா கோரியோகிராஃப் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வில்லு, போக்கிரி படத்தில் விஜயை துள்ளல் ஆட்டம் போடவைத்திருந்தார்.  விஜய் 66-ல் படமாக்க பட்ட ஒரு பாடலுக்கு சோஃபி மாஸ்டர் நடனம் இயக்கியுள்ளதாவும், இன்னொரு பாடலுக்கு பிரபு தேவா இசையமைத்துள்ளதாவும் கூறப்படுகிறது. அதோடு விஜய் தான் பிரபு தேவா கொரியோகிராஃபி வேண்டும் என்று கேட்டதாவும் தகவல் சொல்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved