MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யூடியூப்பில் புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து பாடல்!

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து பாடல்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 18 2025, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Vijay's Beast song Arabic Kuthu song crosses 700 million views, breaking the record : விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் பீஸ்ட். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் திரையரங்குகளில் ஏமாற்றம் அளித்தாலும், பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பல்வேறு சாதனை படைத்துள்ளது. இதுவரை ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Arabic Kuthu Song Record

Arabic Kuthu Song Record

முன்னதாக, தென்னிந்தியாவில் மிக வேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற பாடல் என்ற சாதனையை அரபிக் குத்து பெற்றது. இந்த சாதனையை 15 நாட்களில் பெற்றது. தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடலின் சாதனையை அரபி குத்து முறியடித்தது. ரவுடி பேபி 18 நாட்களில் 100 மில்லியனை கடந்தது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

இதையும் படியுங்கள்... Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் காதல் திருமணம்! களைகட்டிய பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்

34
Arabic kuthu Song

Arabic kuthu Song

நடிகர் சிவகார்த்திகேயன் அரபிக் குத்து பாடலை எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். அனிருத் ரவிச்சந்தரும், ஜோனிடா காந்தியும் இணைந்து அரபிக் குத்து பாடலை பாடியுள்ளனர். டாக்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் பீஸ்ட். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இது 65வது படம். மலையாள நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

44
Beast Movie

Beast Movie

பீஸ்ட் படம் தோல்வி அடைந்தாலும் அப்படத்தின் பாடல் 3 வருடங்களாகியும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அப்பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிட்டது. பீஸ்ட் படத்திற்காக அரபிக் குத்து பாடலை எழுதிய சிவகார்த்திகேயன், அப்பாடலுக்காக வாங்கிய சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்தது.

இதையும் படியுங்கள்... ஒரே நாளில் யூடியூப்பில் அதிக லைக்ஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சாங்ஸ்; என்ன லிஸ்ட் முழுக்க விஜய் பாட்டு தான் இருக்கு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved