மகனுடன் தளபதி விஜய் செய்யும் குறும்பு ... சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கியூட் லேட்டஸ்ட் போட்டோ..!

First Published Jan 17, 2021, 5:07 PM IST

மகன் சஞ்சய் வீடியோ கேம் விளையாடும் போது, தளபதி விஜய் அவரை கட்டி பிடித்து குறும்புத்தனம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.