MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னது! விஜய் 68 ராயப்பனா? ... அட்லீ சொன்ன மாஸ் அப்டேட்...

என்னது! விஜய் 68 ராயப்பனா? ... அட்லீ சொன்ன மாஸ் அப்டேட்...

விஜய் 66 ரெடியாகி கொண்டிருக்கும் வேளையில் தற்போது 68 குறித்த தகவல் மாஸாக வைராகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 28 2022, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vijay 66

vijay 66

பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி 66 நடித்து வருகிறார்.. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
vijay 66

vijay 66

முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வரும் இதில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். 

34
vijay -atlee

vijay -atlee

விஜயின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையே அட்லீ விஜயை வைத்து படம் இயக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு பிகில் 2, அல்லது ராயப்பன் என்று கூட தலைப்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர். 

44
vijay -atlee

vijay -atlee

இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவரது இயக்கத்தில் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது லயன் என பெயரிப்பட்டுள்ள படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷாருகனுக்காக ஜோடியாக நயன்தாரா நடித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved