மீண்டும் தனி விமானத்தில் பறந்து வந்த நயன் - விக்கி காதல் ஜோடி வைரலாகும் புகைப்படம்..!
அணைத்து கொண்டாட்டங்களும் தற்போது முடிந்து விட்டதால். காதலர் விக்னேஷ் சிவனோடு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் நயன்தாரா.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன், தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு சென்றனர்.

தனி விமானத்தில் இவர்கள் சென்ற புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மேலும் நயன்தாரா வீட்டில் இருவரும் ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தையே செம்ம ஹாட் ஆக்கியது.

இதை தொடர்ந்து, கோவாவிற்கு பறந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி.

அங்கு நயன்தாராவின் அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம் கலை கட்டியது.

இதை தொடர்ந்து காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் நயன்தாரா, ஆட்டம், பாட்டம் என குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

இதை தொடர்ந்து காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் நயன்தாரா, ஆட்டம், பாட்டம் என குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

அணைத்து கொண்டாட்டங்களும் தற்போது முடிந்து விட்டதால். காதலர் விக்னேஷ் சிவனோடு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் நயன்தாரா.

அணைத்து கொண்டாட்டங்களும் தற்போது முடிந்து விட்டதால். காதலர் விக்னேஷ் சிவனோடு மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் நயன்தாரா.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெற்றிக்கண்’, அண்ணாத்த’ போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது