MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கோவாவில் மாமியார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விக்கி... அம்மா கைபிடித்து கேக் வெட்டிய நயன்தாரா...!

கோவாவில் மாமியார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விக்கி... அம்மா கைபிடித்து கேக் வெட்டிய நயன்தாரா...!

கோவா சென்றுள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அங்கு நயனின் அம்மாவிற்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 15 2020, 01:22 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
110

5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள்.

310

கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.

410

அங்கு மாமியார் வீட்டில் தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.

510

கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இதனால் கிடைத்த இந்த கொஞ்ச நாட்களை குதூகலமாக செலவிடலாம் என முடிவு செய்த காதல் ஜோடி தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளது.

610

கோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார்.

710

வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலித்த நயன்தாராவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

810

இந்நிலையில் கோவாவிற்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் புறப்பட்டு சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதற்கான போட்டோவையும் அவரே வெளியிட்டுள்ளார்.

910

கோவாவில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன்  வருங்கால மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ளார்.

1010

அம்மாவின் கையை பிடித்து செம்ம மகிழ்ச்சியுடன் கேக் கட் பண்ணும் நயன்தாராவின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோவாவிற்கு விக்னேஷ் சிவனின் அம்மாவும் சென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika Vijay: முருகதாஸை பார்க்க 1 லட்சம் கேட்டாங்க; சினிமாவில் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க - நடிகை ஸ்வாசிகா உருக்கம்
Recommended image2
Swathi Reddy Marriage: ரகசியமாக 2-வது திருமணம் செய்த 'சுப்ரமணியபுரம்' சுவாதி: மாப்ள யார் தெரியுமா?
Recommended image3
Prabhas Marriage : பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் பிரபாஸ்? கல்யாணம் எப்போ?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved