- Home
- Cinema
- நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் சொன்ன ஓபன் பதில்...!
நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் சொன்ன ஓபன் பதில்...!
லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்து தற்போது 5 ஆண்டுகளை கடந்தும் மனம் வீசி வருகிறது.

ஒட்டுமொத்த திரையுலகமே வியக்கும் வகையில் விக்கி - நயன் ஜோடி காதலித்து வருகின்றனர். பிற நடிகைகளைப் போல் காதலை மறைக்காத நயன்தாரா, எங்கு சென்றாலும் விக்கியுடன் தான் காணப்படுகிறார். வெளிநாடு டூ ஷூட்டிங் வரை எங்கு சென்றாலும் இந்த காதல் ஜோடி ஒரு ரொமாண்டிக் போட்டோவை பதிவேற்றி வருகின்றனர்.

கடந்த 5 வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் ஒரே கேள்வி எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க? என்பதாக தான் இருக்கும். அப்படித்தான் நேற்று சன்டே ஸ்பெஷலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விக்கியிடம் ரசிகர் ஒருவர், நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார். கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், ஏன் ரகசிய திருமணமே செய்து கொண்டுவிட்டதாகவும் சோசியல் மீடியாக்களில் வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.