MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒருவழியாக ரிலீஸ் ஆன விடுதலை 2; வெற்றிமாறனின் அடுத்த படம் யாரோடு தெரியுமா?

ஒருவழியாக ரிலீஸ் ஆன விடுதலை 2; வெற்றிமாறனின் அடுத்த படம் யாரோடு தெரியுமா?

Vetrimaaran Next Movie Update : வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 20 2024, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vetrimaaran

Vetrimaaran

தமிழ் சினிமாவில் நம்பர் 1 இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை ருசித்தது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்த வெற்றிமாறன். அப்படத்தை இன்று திரைக்கு கொண்டுவந்துள்ளார். விடுதலை 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Viduthalai 2 Director Vetrimaaran

Viduthalai 2 Director Vetrimaaran

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், கென் கருணாஸ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். விடுதலை 3ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலை 2 படத்தின் முடிவில் அதுகுறித்து எந்தவித ஹிண்ட்டும் கொடுக்கப்படாததால் 3ம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் அடுத்த மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா விடுதலை 2? விமர்சனம் இதோ

34
Vetrimaaran, Suriya

Vetrimaaran, Suriya

இதனால் விடுதலை 2 படத்துக்கு பின் வெற்றிமாறன் எந்த படத்தை இயக்க உள்ளார் என்கிற கேள்வி பலர் மனதிலும் உள்ளது. அதற்கு விடைதரும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை தான் இயக்கும் முடிவில் இருக்கிறாராம். அப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில், விரைவில் அதை தூசிதட்டி எடுக்க உள்ளாராம் வெற்றிமாறன்.

44
Vetrimaaran Next Movie Vaadivaasal

Vetrimaaran Next Movie Vaadivaasal

வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படம் சு செல்லப்பா இயக்கிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகள் இடம்பெற உள்ளதால் அதற்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் வாடிவாசல் குறித்த அப்டேட் வெளிவர வாய்ப்புள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'விடுதலை 2' படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 காரணம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெற்றிமாறன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved