MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘வட சென்னை 2’ எப்போ தொடங்கும்? - திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் சொன்ன மாஸ் அப்டேட்

‘வட சென்னை 2’ எப்போ தொடங்கும்? - திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் சொன்ன மாஸ் அப்டேட்

Vada chennai 2 : தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்டார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jul 31 2022, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே படம் ஹிட் என சொல்லும் அளவுக்கு, இதுவரை அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளன. இதுவரை அவர்கள் இருவரும் படிக்காதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதில் கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான வட சென்னை படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் தனுஷ் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் வெளியான போதே அதன் இரண்டாம் பாகம் வர உள்ளதை படக்குழு அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்.... கடற்கரையை கவர்ச்சியால் கலங்கடிக்கும் அனுஷ்கா சர்மா.. கிரிக்கெட் வீரரின் மனைவி கொடுத்த கிக் போஸ்

34

வட சென்னை படத்தின் முதல் பாகத்தை படமாக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இரண்டாம் பாகத்திற்கான 50 நிமிட காட்சிகளை ஏற்கனவே அவர் படமாக்கி விட்டாராம். எஞ்சியுள்ள காட்சிகளை குறுகிய காலத்தில் படமாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

44

இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் வட சென்னை படத்தின் 2-ம் பாகத்திற்கான ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த பின் வட சென்னை படத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.... கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சூர்யா.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெற்றிமாறன்
தனுஷ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved