MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vedhika hot : கைக்குட்டை போன்ற மேலாடை..அங்கு எதற்கு ஜாயிண்ட்..வேதிகாவின் ஹாட் கிளப்பும் போட்டோஸ்..

Vedhika hot : கைக்குட்டை போன்ற மேலாடை..அங்கு எதற்கு ஜாயிண்ட்..வேதிகாவின் ஹாட் கிளப்பும் போட்டோஸ்..

Vedhika hot : கருப்பு - நீல வண்ண மலர்களை கொண்ட சூடேற்றும் தாறுமாறு போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது...

1 Min read
Author : Kanmani P
| Updated : Feb 18 2022, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
vedhika

vedhika

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை வேதிகா, ஏராளமான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான முதல் படம் மதராஸி. இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
vedhika

vedhika

இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்தார்.

38
vedhika

vedhika

இதன்பின்னர்  சாந்தனுவின் ‘சக்கர கட்டி’, பாலா இயக்கிய ‘பரதேசி’, வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த வேதிகாவிற்கு, அதன்பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

48
vedhika

vedhika

இதையடுத்து தமிழுக்கு ரெஸ்ட் விட்ட வேதிகா இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களில் கவனம் செலுத்தினார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து பாப்புலர் ஆனார்.

58
vedhika

vedhika

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிக்க விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகிறார் வேதிகா.

68
vedhika

vedhika

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, அவர்களை கவரும் விதமாக சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

78
vedhika

vedhika

அந்த வகையில் தற்போது கருப்பு - நீல வண்ண மலர்களை கொண்ட சூடேற்றும் தாறுமாறு போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது...

88
vedhika

vedhika

மத்தியத்தில் கொக்கி போட்டு டாப்..பாட்டமை இணைத்து வேதிகா கொடுத்துள்ள புகைப்படம் இன்ஸ்டா கிராமில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(9.1 ov)90/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved